paatonRu keetten paravasamaaneen
naan athaip paadavillai
paavaiyin mugaththai
paarththaar oruvar
naan athai paarkkavillai
eedonRu kaNdeen
ezuthida kaNdeen
naan athai ezuthavillai
aani mudindhathu
aavaNi vandhathu
paadiya paingiLi
uLLam malarndhathu
naadagam poolee
thuuthu nadandhathu
kaathalar kaNNaalee
- Kannadhaasan admiring Kamba Raamayanam?
- avanum nookkinaan, avaLum nookinaaL.
Wednesday, June 25, 2008
thanga moogana thaamaraiyee
thanga moogana thamaraiyee
nii sengathirkaNdu sirippathanaalee
mangaiyar vathanam vaaduthee
iLamangaiyar vathanam vaaduthee
kaniyum iLamai thanilee
vaLarum inimai kaathalaalee
kaNNum kaNNum kavaithapaada
eNNam indha veeLaiyilee
- from a movie song
nii sengathirkaNdu sirippathanaalee
mangaiyar vathanam vaaduthee
iLamangaiyar vathanam vaaduthee
kaniyum iLamai thanilee
vaLarum inimai kaathalaalee
kaNNum kaNNum kavaithapaada
eNNam indha veeLaiyilee
- from a movie song
Friday, June 20, 2008
thamizuDdu thinam peesa, thiRamuNdu isai paada
thamizuNdu thinam peesa
thiRamuNdu isai paada
paarinil bayam eethu
enNuNdu ezuththuNdu
iniya muththamizuNdu
kaNNuNdu karuththuNdu
kavithaith thiRamkoNda
paNNuNdu isaipaada
paravasamaay keettu
anboodu poruLkaatti
kanivoodu niirthandha
thamizuNdu thinam peesa
thiRamuNdu isai paada
paarinil bayam eethu
thiRamuNdu isai paada
paarinil bayam eethu
enNuNdu ezuththuNdu
iniya muththamizuNdu
kaNNuNdu karuththuNdu
kavithaith thiRamkoNda
paNNuNdu isaipaada
paravasamaay keettu
anboodu poruLkaatti
kanivoodu niirthandha
thamizuNdu thinam peesa
thiRamuNdu isai paada
paarinil bayam eethu
Sunday, April 27, 2008
என்றென்றும் வாழும் தமிழ்
என்றென்றும் வாழும் தமிழ்
அலைகடலின் நீரினையே
அமுதென்று அருந்திவிட்டு,
ஏமாந்த வானவர்கள்
வானுலகில் வாடிநிற்க,
பனிமலையில் உறைவானும்,
சினத்தினிலே முகம்சிவக்க
சிம்மத்தில் வருவாளும்,
பால்கடலில் துயில்வானும்,
வேழமென வடிவெடுத்து
மரத்தடியில் இருப்பானும்,
ஏறுமயிலேறி எங்கள்
மலைதோறும் அருள்வானும்,
தாம்அமுதாய் கொள்வதற்கு
நாடிவந்த தென்னவென்று
நாடெல்லாம் அறியாதோ?
தாம்அமுது கொள்வதற்கு
நஞ்சுதந்த வஞ்சகரால்,
கல்லாகிப் பனிபோர்த்தி
உறைந்திருந்தான் இமயத்தே,
பனிஉருகத் தான்உருகி
மறைமறந்து தனைமறந்து,
அரவாரம் தனையடக்கி
தேவாரம் பண்இசைக்க,
வான்தொடவே துள்ளியங்கு
தில்லையிலே ஆடுவது,
தமிழமுதின் சுவையிலன்றோ?
மனம்கொதித்து முகம்சிவந்து
அச்சம்தரும் சூலியுமே,
அந்தாதித் தமிழினிலே
மனம்கனிந்து அருள்பொழிந்து,
நிலவில்லாக் காரிருளில்
தமிழ்செய்த மின்னலிலே,
முழுமதியாய்த் தோன்றிடவே
தோடெடுத்துத் தான்எறிந்து,
வந்துநின்றாள் அம்பிகையாய்
தமிழமுதைக் கேட்டுஅன்றோ?
தேன்சிந்தும் பூங்கொடியும்
நிலவுலகின் கனிமரமும்
பூங்கொடியாய்க் கன்னியரும்
தரும்இனிமை அறியாமல்
பால்கடலில் துயின்றிருந்தான்.
பார்உலகின் எழிலையென்று
தேன்தமிழில் தனைக்குழைத்து,
பூங்கொடியாள் கோதைதர
துயில்துறந்தான் தமிழ்மகிழ்ந்தான்.
பாவைஎன்றும் மறப்போமோ?
கல்லானக் களிறானான்
கல்லானத் தன்மனமும்
கனிந்தென்றும் அருளுவது
தமிழ்ப்பாட்டி தமிழ்ப்பாட்டில்
அமுதெனவே பாடுகின்ற
அகவல்தனைக் கேட்டுஅன்றோ?
பழனிதரும் ஐந்தமுதின்
சுவையெல்லாம் ஐங்கனியின்
சுவையென்று நினைத்தீரோ?
இல்லை. இல்லை.
அமுதான முத்தமிழின்
சுவையினிலே கனிந்ததனால்,
பழமான பழனியவன்
மெய்யுருகித் தமிழோடு
தான்கலந்து தன்பழனித்
தேன்தனையும் கலந்ததனால்
சுவைப்பதங்கு தமிழென்றே
அறிந்து கொள்வோம்.
கற்பனையாம் அமுதுண்ட
வானவரே என்றென்றும்
வாழ்வர் என்றால்,
தானே அமுதாகி
ஆண்டவரை ஆடவைக்கும்
ஆண்டவரை ஆளவைக்கும்
ஆள்பவரை ஆடவைக்கும்
ஆண்டுதனை மாற்றவைக்கும்
தமிழென்றும் வாழுமென்று
இனிதுரையாய் கவிசெய்ய
எளியேனும் முயலுவதோ?
தமிழமுதை நாம்சுவைப்போம்.
வானவர்போல் கடலெல்லாம்
கடைந்தெடுக்கத் தேவையில்லை.
குடத்தடங்கும் அமுதமல்ல
அளந்தளந்து கொள்வதற்கு.
பகிர்ந்துண்டால் தீர்ந்திடுமோ
எனஅஞ்சி கள்வரைப்போல்
மறைத்துண்டு சுவைப்பதற்கு.
கடலாகும் தமிழமுதில்
குதித்திடுவோம் குளித்திடுவோம்
மூழ்கிநல் முத்தெடுப்போம்
குடித்திடுவோம் துள்ளிடுவோம்
துள்ளுகின்ற மனத்தினிலே
பொங்குகின்ற கவிதைகளை
தமிழ்க்கடலில் சேர்த்திடுவோம்
அள்ளிஅள்ளிக் கொடுத்திடுவோம்
மெய்யான தமிழமுதில்
மெய்மறந்து மகிழ்ந்திருப்போம்
என்றென்றும் வாழ்ந்திருப்போம்.
- துரை ஆறுமுகம்
அலைகடலின் நீரினையே
அமுதென்று அருந்திவிட்டு,
ஏமாந்த வானவர்கள்
வானுலகில் வாடிநிற்க,
பனிமலையில் உறைவானும்,
சினத்தினிலே முகம்சிவக்க
சிம்மத்தில் வருவாளும்,
பால்கடலில் துயில்வானும்,
வேழமென வடிவெடுத்து
மரத்தடியில் இருப்பானும்,
ஏறுமயிலேறி எங்கள்
மலைதோறும் அருள்வானும்,
தாம்அமுதாய் கொள்வதற்கு
நாடிவந்த தென்னவென்று
நாடெல்லாம் அறியாதோ?
தாம்அமுது கொள்வதற்கு
நஞ்சுதந்த வஞ்சகரால்,
கல்லாகிப் பனிபோர்த்தி
உறைந்திருந்தான் இமயத்தே,
பனிஉருகத் தான்உருகி
மறைமறந்து தனைமறந்து,
அரவாரம் தனையடக்கி
தேவாரம் பண்இசைக்க,
வான்தொடவே துள்ளியங்கு
தில்லையிலே ஆடுவது,
தமிழமுதின் சுவையிலன்றோ?
மனம்கொதித்து முகம்சிவந்து
அச்சம்தரும் சூலியுமே,
அந்தாதித் தமிழினிலே
மனம்கனிந்து அருள்பொழிந்து,
நிலவில்லாக் காரிருளில்
தமிழ்செய்த மின்னலிலே,
முழுமதியாய்த் தோன்றிடவே
தோடெடுத்துத் தான்எறிந்து,
வந்துநின்றாள் அம்பிகையாய்
தமிழமுதைக் கேட்டுஅன்றோ?
தேன்சிந்தும் பூங்கொடியும்
நிலவுலகின் கனிமரமும்
பூங்கொடியாய்க் கன்னியரும்
தரும்இனிமை அறியாமல்
பால்கடலில் துயின்றிருந்தான்.
பார்உலகின் எழிலையென்று
தேன்தமிழில் தனைக்குழைத்து,
பூங்கொடியாள் கோதைதர
துயில்துறந்தான் தமிழ்மகிழ்ந்தான்.
பாவைஎன்றும் மறப்போமோ?
கல்லானக் களிறானான்
கல்லானத் தன்மனமும்
கனிந்தென்றும் அருளுவது
தமிழ்ப்பாட்டி தமிழ்ப்பாட்டில்
அமுதெனவே பாடுகின்ற
அகவல்தனைக் கேட்டுஅன்றோ?
பழனிதரும் ஐந்தமுதின்
சுவையெல்லாம் ஐங்கனியின்
சுவையென்று நினைத்தீரோ?
இல்லை. இல்லை.
அமுதான முத்தமிழின்
சுவையினிலே கனிந்ததனால்,
பழமான பழனியவன்
மெய்யுருகித் தமிழோடு
தான்கலந்து தன்பழனித்
தேன்தனையும் கலந்ததனால்
சுவைப்பதங்கு தமிழென்றே
அறிந்து கொள்வோம்.
கற்பனையாம் அமுதுண்ட
வானவரே என்றென்றும்
வாழ்வர் என்றால்,
தானே அமுதாகி
ஆண்டவரை ஆடவைக்கும்
ஆண்டவரை ஆளவைக்கும்
ஆள்பவரை ஆடவைக்கும்
ஆண்டுதனை மாற்றவைக்கும்
தமிழென்றும் வாழுமென்று
இனிதுரையாய் கவிசெய்ய
எளியேனும் முயலுவதோ?
தமிழமுதை நாம்சுவைப்போம்.
வானவர்போல் கடலெல்லாம்
கடைந்தெடுக்கத் தேவையில்லை.
குடத்தடங்கும் அமுதமல்ல
அளந்தளந்து கொள்வதற்கு.
பகிர்ந்துண்டால் தீர்ந்திடுமோ
எனஅஞ்சி கள்வரைப்போல்
மறைத்துண்டு சுவைப்பதற்கு.
கடலாகும் தமிழமுதில்
குதித்திடுவோம் குளித்திடுவோம்
மூழ்கிநல் முத்தெடுப்போம்
குடித்திடுவோம் துள்ளிடுவோம்
துள்ளுகின்ற மனத்தினிலே
பொங்குகின்ற கவிதைகளை
தமிழ்க்கடலில் சேர்த்திடுவோம்
அள்ளிஅள்ளிக் கொடுத்திடுவோம்
மெய்யான தமிழமுதில்
மெய்மறந்து மகிழ்ந்திருப்போம்
என்றென்றும் வாழ்ந்திருப்போம்.
- துரை ஆறுமுகம்
Friday, April 25, 2008
sondham eppoothum
sondham eppothum thodarkathaithaan
mudivee illaathathu
engee senRaalum theedi iNaikkum
iniya kathaiyithu
ennai unnoodu seerththa theyvam ezuthum
puthuk kathaiyithu
maaLigaip pathumai
maragatha iLamai
maNimuththam sindhaathoo
malligai manjam
peNmaNi nenjam
maanenath thuLLaathoo
maarbinil rathampool asaindhu
maargazip panipool vizundhu
uLLuuRa rasiththu
kaLLuuRum ithazai
munnuuRu thadavai
arundhaathoo
koodai mayakkam
kuLiththaal thiirum
meeniyum sugamaagum
vaadai mayakkam
aNaiththaal thiirum
vaalibam niiraadum
paathikkup paathiyai koduththu
palLiyin vithaththai vaLarththu
kaNNoodu mayangi
kaNNaa enRadangi
kaiyoodu kidappathu
sugam thaanoo
mudivee illaathathu
engee senRaalum theedi iNaikkum
iniya kathaiyithu
ennai unnoodu seerththa theyvam ezuthum
puthuk kathaiyithu
maaLigaip pathumai
maragatha iLamai
maNimuththam sindhaathoo
malligai manjam
peNmaNi nenjam
maanenath thuLLaathoo
maarbinil rathampool asaindhu
maargazip panipool vizundhu
uLLuuRa rasiththu
kaLLuuRum ithazai
munnuuRu thadavai
arundhaathoo
koodai mayakkam
kuLiththaal thiirum
meeniyum sugamaagum
vaadai mayakkam
aNaiththaal thiirum
vaalibam niiraadum
paathikkup paathiyai koduththu
palLiyin vithaththai vaLarththu
kaNNoodu mayangi
kaNNaa enRadangi
kaiyoodu kidappathu
sugam thaanoo
anubavam puthumai
anubavam puthumai
avaLidam kaNdeem
andhnaaLil illaatha
pollaatha eNNangaLee
ponnaana kaipattu
puNNaana kannangaLee
thaLLaadi thaLLaadi
nadamittu avaLvandhaaL
sollaamal koLLaamal
avaLidam naansenReen
ithu kuudaathenRaaL
manam thaaLaathenRaal
naan eethoothandheen
athu poothaathenRaal
poothaathenRaal
avaLidam kaNdeem
andhnaaLil illaatha
pollaatha eNNangaLee
ponnaana kaipattu
puNNaana kannangaLee
thaLLaadi thaLLaadi
nadamittu avaLvandhaaL
sollaamal koLLaamal
avaLidam naansenReen
ithu kuudaathenRaaL
manam thaaLaathenRaal
naan eethoothandheen
athu poothaathenRaal
poothaathenRaal
Thursday, March 20, 2008
பொனைப்போல மனமிருந்தால்
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்
...
தன்னைப் போல
பிறரை என்ணும்
தன்மை வேண்டுமே - அந்த
தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே
பொன்னைப் போல
மனம் இருந்தால்
செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட
உள்ளத்தைப் போல்
மனிதன் வேறில்லை
காற்றடித்துக் கொஞ்சநேரம்
ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும்
கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்த்ததெல்லாம்
இன்று மாறலாம் - நாம்
நேர்வழியில் நடந்துவந்தால்
நன்மை அடையலாம்.
அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்
...
தன்னைப் போல
பிறரை என்ணும்
தன்மை வேண்டுமே - அந்த
தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே
பொன்னைப் போல
மனம் இருந்தால்
செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட
உள்ளத்தைப் போல்
மனிதன் வேறில்லை
காற்றடித்துக் கொஞ்சநேரம்
ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும்
கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்த்ததெல்லாம்
இன்று மாறலாம் - நாம்
நேர்வழியில் நடந்துவந்தால்
நன்மை அடையலாம்.
Sunday, March 9, 2008
காவிரி சிறப்பு
திருவரங்கத்தில், மகாநதி காவிரியின் அழகில் மயங்கி
அன்று: ஆழ்வார், எந்த ஆழ்வார்?
பச்சை மாமலைபோல்மேனி
பவளவாய் கமலச்செங்கண்
...
இச்சுவைதவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும்வேண்டேன்
அரங்க மாநகருளானே
இன்று: வாலி (மகாநதி)
ஊர்வண்ணம் என்னகூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி?
அன்று: ஆழ்வார், எந்த ஆழ்வார்?
பச்சை மாமலைபோல்மேனி
பவளவாய் கமலச்செங்கண்
...
இச்சுவைதவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும்வேண்டேன்
அரங்க மாநகருளானே
இன்று: வாலி (மகாநதி)
ஊர்வண்ணம் என்னகூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி?
Sunday, February 24, 2008
காற்றுக்கென்ன வேலி
அவர்கள்
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?
நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று
நான் பூமியில்
தோகைபோல்ஆடுவேன்
ஆடல் ஒன்று
கன்று குட்டி
துள்ளும் போது
காலில் என்ன
கட்டுப் பாடு
காலம் என்னை
வாழ்த்தும் போது
ஆசைக் கென்ன
கட்டுப் பாடு?
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?
தேர் கோண்டுவா
தென்றலே இன்றுநான்
என்னைக் கண்டேன்
சீர் கொண்டுவா
சொந்தமே இன்றுநான்
பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன்
பேசிப் பேசிக்
கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு
கோவில் போவேன்
குற்றம் என்ன
ஏற்றுக் கொள்வேன்
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?
நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று
நான் பூமியில்
தோகைபோல்ஆடுவேன்
ஆடல் ஒன்று
கன்று குட்டி
துள்ளும் போது
காலில் என்ன
கட்டுப் பாடு
காலம் என்னை
வாழ்த்தும் போது
ஆசைக் கென்ன
கட்டுப் பாடு?
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?
தேர் கோண்டுவா
தென்றலே இன்றுநான்
என்னைக் கண்டேன்
சீர் கொண்டுவா
சொந்தமே இன்றுநான்
பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன்
பேசிப் பேசிக்
கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு
கோவில் போவேன்
குற்றம் என்ன
ஏற்றுக் கொள்வேன்
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?
Saturday, January 12, 2008
பொங்கல் 2008
பொங்கலோ பொங்கல்
பொங்கல் 2008
- துரை ஆறுமுகம்
மங்கையரின் கரம்பட்டு
நிலம்புகுந்த நல்நாற்று,
பசும்பட்டாய் தாம்வளர்ந்து
நீர்கொண்டு மொட்டெடுத்து
பால்கொள்ளும் பருவத்தில்,
வான்அளக்கும் கதிர்கண்டு,
ஆடவரில் அழகிந்த
ஆதவனே எனமயங்கி
தளிர்கண்டு தனைமறந்த
கதிரவனின் கரம்தொட்டு
அணைக்கின்ற வேளையிலே
நாணல்மிகச் சாயலிலிலே,
முகம்தாழ்த்தி நிலம்பார்த்து,
எழில்மேனி பொன்னாகி,
கதிராகிச் சதிராடி
காதலுடன் போராடி
இலம்புகுந்த நெல்மணிகள்
தைத்திங்கள் முதல்நாளில்
செங்கரும்பின் சிறுநிழலில்
மங்கலமாய் மஞ்சளுடன்
மாவிலையும் எழில்சேர்க்கும்
புதுப்பானை நிறைத்திருக்கும்
பசும்பாலைப் பார்த்தவுடன்
பால்கடலோ எனநினைத்து,
அமுதெடுக்கும் ஆசையுடன்,
பொன்னுடையைக் களைந்துவிட்டு,
பாலாழித் தாம்மூழ்கும்
பால்வண்ணப் பச்சரிசி
பருவத்தில் தமைஅணைத்த
ஆதவனைக் கண்டதனால்,
அன்பாலே கரம்நீட்டி
அவன்அணைத்த கோலத்தில்
பொங்குகின்ற நாணத்தில்
அமுதத்தைக் கண்டுஉண்ட
ஆனந்தம் கொண்டதனால்
உள்ளத்தே பால்பொங்க
பாலோடு பாலாக
பொங்கிடுதே! பொங்கிடுதே!
பொங்கிடும்தேன்! பொங்கிடும்தேன்!
பொங்குவது பசும்பாலோ?
உள்ளத்து அன்பாலோ?
உள்ளத்து அன்பெனவேக்
கண்டுகொள்வோம் கண்டுகொள்வோம்.
பாலோடு தாம்கலந்து
பொங்குகின்ற பொங்கலென,
பொங்குகின்ற நன்றியுடன்,
பாருலகின் உயிர்க்கெல்லாம்
சாராகி வாழ்வளிக்கும்
பகலவனை நாம்வணங்கி,
முழங்கிடுவோம முழங்கிடுவோம்.
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
தான்பரப்பும் தேன்தமிழில்
என்தமிழும் கலப்பதற்கு
வாய்ப்புதந்த தென்றலுக்கு
நன்றி நன்றி
பொங்கல் 2008
- துரை ஆறுமுகம்
மங்கையரின் கரம்பட்டு
நிலம்புகுந்த நல்நாற்று,
பசும்பட்டாய் தாம்வளர்ந்து
நீர்கொண்டு மொட்டெடுத்து
பால்கொள்ளும் பருவத்தில்,
வான்அளக்கும் கதிர்கண்டு,
ஆடவரில் அழகிந்த
ஆதவனே எனமயங்கி
தளிர்கண்டு தனைமறந்த
கதிரவனின் கரம்தொட்டு
அணைக்கின்ற வேளையிலே
நாணல்மிகச் சாயலிலிலே,
முகம்தாழ்த்தி நிலம்பார்த்து,
எழில்மேனி பொன்னாகி,
கதிராகிச் சதிராடி
காதலுடன் போராடி
இலம்புகுந்த நெல்மணிகள்
தைத்திங்கள் முதல்நாளில்
செங்கரும்பின் சிறுநிழலில்
மங்கலமாய் மஞ்சளுடன்
மாவிலையும் எழில்சேர்க்கும்
புதுப்பானை நிறைத்திருக்கும்
பசும்பாலைப் பார்த்தவுடன்
பால்கடலோ எனநினைத்து,
அமுதெடுக்கும் ஆசையுடன்,
பொன்னுடையைக் களைந்துவிட்டு,
பாலாழித் தாம்மூழ்கும்
பால்வண்ணப் பச்சரிசி
பருவத்தில் தமைஅணைத்த
ஆதவனைக் கண்டதனால்,
அன்பாலே கரம்நீட்டி
அவன்அணைத்த கோலத்தில்
பொங்குகின்ற நாணத்தில்
அமுதத்தைக் கண்டுஉண்ட
ஆனந்தம் கொண்டதனால்
உள்ளத்தே பால்பொங்க
பாலோடு பாலாக
பொங்கிடுதே! பொங்கிடுதே!
பொங்கிடும்தேன்! பொங்கிடும்தேன்!
பொங்குவது பசும்பாலோ?
உள்ளத்து அன்பாலோ?
உள்ளத்து அன்பெனவேக்
கண்டுகொள்வோம் கண்டுகொள்வோம்.
பாலோடு தாம்கலந்து
பொங்குகின்ற பொங்கலென,
பொங்குகின்ற நன்றியுடன்,
பாருலகின் உயிர்க்கெல்லாம்
சாராகி வாழ்வளிக்கும்
பகலவனை நாம்வணங்கி,
முழங்கிடுவோம முழங்கிடுவோம்.
பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.
தான்பரப்பும் தேன்தமிழில்
என்தமிழும் கலப்பதற்கு
வாய்ப்புதந்த தென்றலுக்கு
நன்றி நன்றி
Subscribe to:
Comments (Atom)