Thursday, March 20, 2008

பொனைப்போல மனமிருந்தால்

ஒண்ணா இருக்க கத்துக்கணும்
அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்
...
தன்னைப் போல
பிறரை என்ணும்
தன்மை வேண்டுமே - அந்த
தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே
பொன்னைப் போல
மனம் இருந்தால்
செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட
உள்ளத்தைப் போல்
மனிதன் வேறில்லை

காற்றடித்துக் கொஞ்சநேரம்
ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும்
கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்த்ததெல்லாம்
இன்று மாறலாம் - நாம்
நேர்வழியில் நடந்துவந்தால்
நன்மை அடையலாம்.

No comments: