Monday, November 12, 2007

வாசி வாசி (கண்ணதாசன்), வாஜி, வாஜி (வைரமுத்து)

வாசி வாசி என வாசித்ததமிழ்இன்று
சிவா சிவா என சிந்தைதனில்நின்று
கவிபாடினாள் ஔவை கண்குளிரக்கண்டு

இன்பச்சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசைச் சுரங்களில் ஏழானவன்
எத்திக்கும் திசைகளில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்

-கண்ணதாசன், திருவிளையாடல்

வாஜி வாஜி...
சிவாஜி..
-வைரமுத்து, சிவாஜி, 2007